இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

கரோனா தொற்று வந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.99-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.