மேஸ்ட்ரோ இளையராஜா வின் பிறந்தநாள் இன்று !

இசைஞானி இளையராஜாவின் பாட்டுக்கு அணைவரும் அடிமை.இவரது இசைதான் அணைவருக்கும் தாலாட்டு.1943, ஜுன் 2ம் தேதி, தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் இவர் பிறந்தார்.அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இது வரைக்கும் கிட்டதட்ட 5000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.உயரிய விருதான பத்ம விபூஷண் மற்றும் பத்ம பூஷண் விருதுக்கு சொந்தக்காரர்.

இளையராஜா இரண்டு முறை பல்வேறு காரணங்களால் தனக்கு கிடைத்த தேசிய விருதை நிராகரித்து இருக்கிறார்.ஏ. ஆர். ரகுமான் இளையராஜாவின் குழுவில் ஒரு பியானோ கலைஞராக பணியாற்றினார், மேலும் அவரது குழுவில் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு பணிபுரிந்தார்.