இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

பெட்ரோல் மற்றும் டீசல் என்பது மிக அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.பெட்ரோல் – டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.

கரோனா தொற்றுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகமாக தான் இருந்து வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 25 காசுகள் உயர்ந்து ரூ.95.76க்கு விற்பனை ஆகிறது.மேலும் டீசல் விலை 25 காசுகள் ரூ.89.90க்கு விற்பனை ஆகிறது.