இன்றைய ராசி பலன் !

ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிடித்த விஷயங்களை செய்வதன் மூலம் சந்தோசம் உண்டாகலாம்.நீங்கள் உங்கள் அடையாளத்தை உருவாக்க முடியும்.நண்பர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.நல்ல முதலீடு செய்ய தொடங்கலாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள்.சம்பள உயர்வு கிடைக்கும்.ஜிம்மில் சேருவதன் மூலம் உங்கள் உடற்பயிற்சி மேம்படும்.சிறிய பயணம் செய்வதன் மூலம் மனதில் மகிழ்ச்சி தோன்றும்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். உயர்கல்விக்கு திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் தங்கள் எண்ணம் வெற்றி பெற காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிக்கு உரிய காரணங்களை தேடுங்கள்.வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சனைகள் தேவை இல்லை.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொண்டால் வழக்கை மேம்படும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் தோன்றி மறையும்.பேச்சில் நிதானம் தேவை.உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று இன்று நடைபெறும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுசரணையும் ஆதரவும் உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் நன்மதிப்பு பெற வாய்ப்புள்ளது.குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திட விட்டுக்கொடுத்து போக வேண்டும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியம் நடக்கும்வேலையில் நீங்கள் செய்யும் முயற்சி அனைத்தும் வெற்றி பெரும்.குடும்பத்தில் அமைதி காப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாள் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் வேலையில் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்த வாய்ப்புள்ளது.குடும்பத்தில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு செயல்படுவது மிக நல்லது.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று கடினமாக இருக்கும்.நினைத்த காரியம் நடக்க சிறிது காலம் ஆகலாம்.எதிலும் நிதானம் தேவை.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.கணவன் மனைவி இடையில் உறவு வலுப்படும்.நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் டல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் உயர்கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்..