நடிகர் கதிர் பிறந்தநாள் இன்று !

தமிழ் சினிமாவில் மத யானை கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர்.அறிமுக படத்திலே நல்ல நடிப்பை வெளிப்படுத்தினர்.அடுத்து அவர் கிருமி,விக்ரம் வேதா மற்றும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.மேலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் அவரது சர்பத் திரைப்படம் தொலைக்காட்சி பிரீமியராக வெளியிடப்பட்டது, இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றது.2018 ம் ஆண்டு அவருக்கும் சஞ்சனா என்பவரும் திருமணம் நடைபெற்றது.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !