சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்

சென்னையில் கடந்த வெள்ளியன்று (அக்டோபர் 2) தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 64.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 64700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.