சரிவை சந்திக்கும் தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி சோதிப்பு என பல்வேறு சாதகமான செயல்கள் உலக சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வாயப்புள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4680 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து, கிராமானது ரூ.4677 க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5064 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.3 உயர்ந்து, கிராமானது ரூ.5061 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது, நேற்றைய விலையில் கிராமிற்கு 20 பைசா உயர்ந்து, இன்று கிராமானது ரூ.69.80 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.69800 க்கு விற்பனையாகிறது.