இன்றைய தங்கம் விலை நிலவரம்

gold rate
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி சோதிப்பு என பல்வேறு சாதகமான செயல்கள் உலக சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வாயப்புள்ளது.

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4651 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 உயர்ந்து, கிராமானது ரூ.4691 க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5035 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.40 உயர்ந்து, கிராமானது ரூ.5075 க்கு விற்பனையாகிறது.