இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தங்கம் மற்றும் வெள்ளி விலை

தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தோடு இருந்து வருகிறது.மக்களுக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசை குறையாத வகையில் தங்கத்தின் விலை ஏற்றத்தை தான் சந்திக்கும்.

இந்நிலையில் ,நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4363 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.32 குறைந்து, கிராமானது ரூ.4331 க்கு விற்பனையாகிறது.மேலும் 8 கிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.34648 உள்ளது.

1 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.4715 ஆக இருக்கிறது.8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.37720 ஆக இருக்கிறது.இன்று வெள்ளியின் விலையானது கிராமிற்கு 80 பைசா குறைந்து, ரூ.72.50 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.72500 க்கு விற்பனையாகிறது.