நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் கடத்தல்..பயங்கரவாதிகள் அராஜகம் !

Unidentified mothers call for the president to help, during a demonstration with others who have daughters among the kidnapped school girls of government secondary school Chibok, Tuesday April 29, 2014, in Abuja, Nigeria. Two weeks after Islamic extremists stormed a remote boarding school in northeast Nigeria, more than 200 girls and young women remain missing despite a “hot pursuit” by security forces and desperate parents heading into a dangerous forest in search of their daughters. Some dozens have managed to escape their captors, jumping from the back of an open truck or escaping into the bush from a forest hideout, although the exact number of escapees is unclear. (AP Photo/ Gbemiga Olamikan)

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் ஜான்கேபே என்ற டவுண் பள்ளியில் இருந்து 317 பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்.பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீதும் அவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினரும் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் இறைவன் தான் எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகின்றனர்.

மேலும் இதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட அரசு அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 42 பேர் கடத்தப்பட்டனர்.அவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.