அனிகாவின் சுரேந்திரனின் அசத்தல் புகைப்படங்கள் !

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் பிரபலமாக உள்ள குழந்தை நட்சத்திரம் அனிகா.இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை அதிகம் வாங்கிவர.இவருக்கு குட்டி நயன்தாரா என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் குயின் தொடரில் இளம்வயது ஜெயலலிதாவாக நடித்து அவரது மனதிலும் நன்றாக இடம்பிடித்தவர்.

தற்போது பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஆடை அணிந்து போட்டோ சூட் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.அதற்கு அதிக லைக் குவித்து வருகின்றது.