தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.தற்போது தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில்,இன்று சென்னையில் 22 கேரட் தங்க விலை 1 கிராம் ரூபாய் 4179 ஆக உள்ளது.மேலும் 8 கிராம் விலை ரூபாய் 33 ,440 ஆக உள்ளது.

சென்னையில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4559 மற்றும் 8 கிராம் ரூபாய் 36,472 ஆக உள்ளது.

சென்னையில் இன்றைய வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 70 .70 ஆக உள்ளது.மற்றும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 70,700 ஆக உள்ளது.