இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.மேலும் தற்போது இருக்கும் உலகில் தங்கத்தை வைத்து தேவை படும் நேரத்தில் பணத்தை ஈட்டிக்கொள்ளலாம்.தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4598ஆக உள்ளது.மேலும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36784 ஆக உள்ளது.இது நேற்றைய விலையில் இருந்து ரூபாய் 96 குறைவு.

மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூபாய் 76 .10 ஆக உள்ளது.மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 76100 ஆக உள்ளது.