இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தின் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வருகிறது. தற்போது கரோனா தொற்று இந்தியாவில் அதிக பாதிப்பை எற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்து தான் செல்கிறது.

சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, ரூ.4,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.