இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தின் விலை மாதத்தின் முதல் நாளிலிருந்து ஏறிக்கொண்டிருந்தது.தற்போது குறைய தொடங்கியுள்ளது .

இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.75,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை அட்சயதிரிதி நாள் வருகிறது.அன்றைய நாளில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும்.ஆனால் இந்த வருடம் முழு ஊரடங்கு உள்ளதால் மக்கள் அதிகம் நகை வாங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.