இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.மேலும் ஆபத்து காலத்தில் நாம் அதை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம் தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.37 ,080 -க்கு விற்பனையானது.இன்று ஒரு கிராம் தங்கத்தின் ரூபாய் 4,605 ஆக உள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36 ,840 ஆக உள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77 .30 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று விலையில் எந்தவிதமாற்றம் இல்லாமல் அதேவிலைக்கு விற்பனையாகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.77 ,3 00 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.