Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

Corona virus : தமிழகத்தில் இன்று 14.013 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31,59,694.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,23,066.

தமிழகத்தில் இன்று தொற்றினால் 37 பேர் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.Corona virus

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2054.மேலும் சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 29494.ஆகஉள்ளது.

இதையும் படிங்க : tn news : மீண்டும் திறக்கப்படும் பூங்கா !