covid cases in tn:தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 739 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,03,692.இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 739

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 294 . இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.covid cases in tn

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 424 பேர். பெண்கள் 315 பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588.

இதையும் படிங்க : petrol price reduced : பெட்ரோல் விலை குறைப்பு !