தமிழகத்தின் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,851 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை தமிழகத்தில் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 25,90,632 ஆக உள்ளது.மேலும் இன்று சென்னையில் 205 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,911 .இதுவரை தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 25,35,715.ஆக உள்ளது.இன்று கொரோனா தொற்றினால் தமிழகத்தில் 28 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.