தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.தமிழகத்தில் இன்று 4,480 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,84,177 .சென்னையில் 249 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,13,930.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 102 பேர் உயிரிழந்தனர் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.