தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது
மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 12 வரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 4,013 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிப்பு 24,92,420. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,33,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 227 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. 

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 115 பேர் உயிரிழந்தனர்.என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.