பல்வேறு துறைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்புக்கு தமிழக அரசே பொறுப்பு

மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி ஆயுத ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் பணி குறித்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

இந்தி மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி?

மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் தகவல் தொடர்புக்கு மாநில மொழியை அறிந்திருக்க வேண்டும்.

பணி நியமனங்களில் தேவையற்ற பல அரசியல் நகர்வுகள் உள்ளதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து

நீலகிரி ஆயுத ஆலை பணி குறித்த வழக்கை அக்.12க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.