கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது – பிரதமர் மோடி

பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை
பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை

உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.