பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து?

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து தனது இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் அரங்கத்தின் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், அவர் பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டின் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து தான் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து நடிகர் சதீஷ், ”பிக்பாஸ் வீட்டில் கடிதங்களை படிக்க விட்டுவிடாதீர்கள். என்ன டாஸ்க் கொடுக்கிறீர்கள் செத்த பயலுவலா நார பயலுவலா” என நகைச்சுவையாக கருத்து கூறியுள்ளார்.