பிரபல நடிகர் வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு !

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி.தற்போது இவர் கதாநாயகனாக படம் நடித்து வருகிறார்.தற்போது உள்ள அணைத்து முன்னணி நடிகருடனும் நடித்து வருகிறார்.

கடந்த வாரம் சூரி தனது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் சுஷ்மிதாவின் திருமணத்தை நடத்தினார்.இந்த திருமண நிகழ்வில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது இந்த திருமண விழாவில் திருட்டு போய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : லசித் மலிங்காவின் அதிரடி ட்வீட்..ஓய்வு என அறிவிப்பு