மியான்மரில் கரோனா பாதிப்பு 66,734 ஆக அதிகரிப்பு

மியான்மரில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,734 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மியான்மர் சுகாதாரத் துறை தரப்பில், “ மியான்மரில் கடந்த 24 மணி நேரத்தில் 1,136 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,734 ஆக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.