தல அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வெளியீட்டுள்ளார் !

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.பொதுவாக அஜித்தை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பது அரிது.

இந்நிலையில் தற்போது தல அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளது,வலிமை படத்தின் அப்டேட் கேக்கும் ரசிகர்கள் அரசு , அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் செய்யும் செயல்கள்

அவரை வருந்த செய்வதாகவும், ரசிகர்கள் பொது வெளியிலும், இணையத்திலும் கண்ணியம் மன்றும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.