பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது.மத்திய அரசின் உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன.
பைக் டேங்கில் உள்ள பெட்ரோலில் உள்ள எத்தனாலில் சிறிது தண்ணீர் கலந்தால் கூட பெட்ரோலிலுள்ள எத்தனால் தண்ணீராக மாறிவிடும். இதனால் வாகனம் பழுதாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் மக்கள் அன்றாட வாழ்வில் போராட்டத்தை சந்திக்கிறார்கள்.தற்போது இந்த ஒரு பிரச்னை வேற உள்ளது என்று அச்சத்தில் இருக்கிறார்கள்.



