தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் காலமானார்

தெலங்கான ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி(76) உடல்நலக்குறைவால் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌளந்தரராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி(76) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.