மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், பிரதமர் மோடியும் ட்விட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்