இன்று மாலை 4.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

இதில் தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சட்டமன்ற தேர்தல், சசிகலா விடுதலை போன்ற சூழல்களுக்கு மத்தியில், தமிழக அமைச்சரவை கூடுவதால் பரபரப்பு இன்னும் அதிகாமையுள்ளது.