தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பிரபமான நடிகர் சித்தார்த்.பாய்ஸ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் இந்த படத்தில் நடித்துள்ளார்.அஜய் பூபதி இயக்கம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் அடுத்த மாதம் மகா சமுத்திரம் வெளியாகிறது.
மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் பங்குகொள்ளவில்லை.தற்போது இதன் காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
றுவை சிகிட்சை ஒன்றுக்காக சித்தார்த் லண்டன் சென்றிருப்பதால், அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று இயக்குனர் அஜய் பூபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பிக் பாஸ் பிரபலம் ஆரவ் அப்பாவாகிறார் !



