பிக் பாஸ் பிரபலம் ஆரவ் அப்பாவாகிறார் !

விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ்.இதில் சீசன் 1 யில் வெற்றிபெற்றவர் நடிகர் ஆரவ்.இவர் நடிகை ராஹி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணம் டந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் தற்போது ராஹி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும், அவரது வளைகாப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்ததாக தெரிகிறது.இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆரவ்வுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் !