பட்ஜெட் 2021 : பங்குசந்தையில் உயர்வை சந்திக்கும் வங்கி பங்குகள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி பங்குசந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி உயர்வை சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47216.61 புள்ளிகள் எனவும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிபிட்டி 13898.05 எனவும் வர்த்தகமாகிவருகிறது.

மேலும் வங்கி பங்குகள் அனைத்தும் உயர்வை சந்தித்து வருகிறது.