நாட்டில் வேளாண் கடன் வழங்க ரூ.16.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

மத்திய அரசுக்கும் விவசாயிகளும் இடையே போராட்டம் நிலவி வரும் நிலையில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

வேளாண் துறைக்கு என்ன சொல்ல போகிறார் என எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வந்த சூழலில் வேளாண் துறைக்கு ரூ.16.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிதியை கொண்டு வேளாண் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு பங்குகள் விற்பனை மூலம் ரூ. 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.