ரயில்வே துறைக்கு ரூ. 1.10 லட்சம் கோடி

ரயில்வே துறைக்கு ரூ. 1.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; சரக்கு ரயில் போக்குவரத்திற்கு தனிப் பாதை உருவாக்கி வருவாயை பெருக்கத் திட்டம்.

சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்.

எந்த விநியோக நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறலாம் என வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம்