பட்ஜெட் 2021 : தமிழ்நாடு நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1.03 லட்சம் கோடி

நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு.

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு.

உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு.

சென்னையில் 119 கி.மீ தூரத்திற்கு ரூ.63,246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.