பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலக்குறைவால் காலமானார்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பலனின்றி காலமானார்.

தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி உடல்நிலை, சரியாக பிற்பகல் 1.04 மணிக்கு காலாமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அவரது ரசிகர்கள், சினிமா பிரபரலங்கள் வர தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.