பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். ஆலோசனைக்கு பிறகு மருத்துவர் குழு அறிக்கை வெளியிட உள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் மற்றும் குடும்பத்தினர் ஆலோசனை.மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.