சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி !

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரத்த அழுத்தம்,சக்கரை நோய் மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது .