பாரிஸ் ஜெயராஜ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் பேசியது !

நடிகர் சந்தானம் இவர் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ட்ரெண்ட் ஐ உருவாக்கியவர்.இவரது நகைச்சுவைக்காக தனி ரசிகர்களை உருவாக்கியவர்.தற்போது இவர் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடந்தது.இந்த விழாவில் பேசிய சந்தானத்திடம் அரசியல் ஆசை உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் எம்பி பதவி எந்த கட்சி தருகிறதோ அந்த கட்சிக்கு செல்ல தயார் கிண்டலாக பதில் கூறினார்.