பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்.சித்த வைத்தியர் என்றார் நம் நினைவுக்கு வருவது இவர் தான்.தொலைக்காட்சியில் சித்த மருத்துவத்தின் நன்மைகளை பற்றி பேசி பிரபலமானவர்.
இவர் சேலத்தில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்துவம் செய்து சாதனை புரிந்து வருகின்றது டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.இவர் குறிப்பாக ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி இரவு 12 மணி அளவில் உயிரிழந்தார்.மேலும் அவரது உடல் அவரின் பூர்வீக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள்வரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



