சூர்யா தயாரிக்கும் படத்தில் ரம்யா பாண்டியன்..!

’பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதற்கான, அதிகாரபூர்வமான அறிவிப்பை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் அறிவித்துள்ளது.

இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி. இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனமும் ரம்யா பாண்டியனும் இன்று உறுதி செய்திருக்கிறார்கள்.