ரம்ஜான் திருநாள் எளிய முறையில் கொண்டாட்டம் !

காரோண தொற்று தமிழகத்தை தாக்கி வருகிறது.பாதிப்பு பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

அனைவரும் தங்களது இல்லத்திலேயே கடவுள்களை பிராத்தனை செய்து தங்களது பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

ரமலான் அன்று மத வேறுப்பாடு அன்றி இஸ்லாமிய நண்பர்கள் மற்ற மத நண்பர்களுக்கும் விருந்தோம்பல் செய்கின்றனர். எனவே ரமலான் பண்டிகை ஒரு மத வேறுப்பாட்டை களையும் ஒரு பண்டிகையாக பார்க்கப்படுகிறது.