திமுக வேட்பாளர் பட்டியல் – புதுச்சேரி !

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

தற்போது,புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் விவரம்,உருளையன்பேட்டை – எஸ். கோபால்
உப்பளம்- அனிபால் கென்னடி
மங்கலம்- சண்குமரவேல்
முதலியார்பேட்டை- எல். சம்பத்
வில்லியனூர்- ஆர். சிவா
நெல்லித்தோப்பு- வி. கார்த்திகேயன்
ராஜ்பவன் – எஸ்.பி. சிவக்குமார்
மண்ணாடிப்பட்டு- ஏ. கிருஷ்ணன் என்ற ஏ.கே. குமார்
காலாப்பட்டு- எஸ். முத்துவேல்
திருப்புவனை(தனி)- ஏ. முகிலன்
காரைக்கால் (தெற்கு)- ஏ.எம்.ஹெச். நாஜிம்
நிரவி திருப்பட்டினம்- எம். நாகதியாகராஜன்