PUBG மொபைல் இந்தியா பற்றி என்ன தெரியும்?

PUBG மொபைல் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தி என்னவென்றால் PUBG, அல்லது PLAYERUNKNOWN’S BATTLEGROUNDS கேமின் ஓனர்கள் இந்த வார தொடக்கத்தில் PUBG மொபைல் இந்தியா என்ற கேமின் புதிய பதிப்பு செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

வீடியோ கேம்கள், ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதற்காக PUBG கார்ப்பரேஷனின் தாய் நிறுவனமான KRAFTON இந்தியாவில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும். மேலும், PUBG மொபைல் இந்தியா கேம் புதிய இந்திய துணை நிறுவனத்தின் கீழ் இருக்கும். PUBG மொபைல் இந்தியாவின் இந்த அறிவிப்பு நடந்தவுடன்,

கேமர்களால் இனி அமைதியாக இருக்க முடியாது. சமூக ஊடகங்கள் ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இருக்கின்றன, சமூக ஊடகங்களில் ட்ரென்ட்ஸ் மற்றும் ஹேஷ்டேக்குகளுக்கு இது தீனி கொடுக்கும் வகையில் அமைந்தது.