தமிழகத்தின் கடன் சுமை எவ்வளவு?

தமிழக அரசின் நிதி நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்க்கு அதிகமாக திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடனை வாங்கி குவித்துள்ளனர். அதன்படி தற்போது தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொதுக்கடன் வைத்துள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் உள்ளது.