Uncategorized உடல்நலக் குறைவு காரணமாக சீமான் மருத்துவமனையில் அனுமதி By News Next Tamil Desk - 28/09/2020 FacebookTwitterPinterestWhatsApp உடல்நலக் குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சீமானின் உடல் நிலைக் குறித்து அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.