பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது என அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று மாலை 4.45 மணியளவில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.