விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான உகந்த நேரம் இதோ !

இந்து பண்டிகைகளில் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி.இன்றைய நாள் நாம் விநாயகர் கடவுளை வழிபாடு செய்யவேண்டும்.நாம் கொண்டாடும் அணைத்து பண்டிகை மற்றும் பூஜைகளிலும் முதல் இடம் விக்னேஸ்வரனுக்கு தான்.

நம் மனதில் வேண்டியது நடக்க நம் அணைத்து கஷ்டங்களும் நீங்க இந்த நாளில் நாம் விக்னேஸ்வரனை வழிபாடு செய்ய வேண்டும்.இன்றைய நாள் விநாயகர் அவதரித்த நாளாக கருதப்படுகிறது.

ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்து வழிபடுவது சிறந்தது.இன்று விநாயகரை வழிபட சிறந்த நேரம் :காலை 6 மணி முதல் 9 மணிவரை, காலை 10 மணி முதல் 10.30 மணிவரை, பகல் 1 மணி முதல் 3 மணிவரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரைவழிபடலாம்.மேலும் விநாயகருக்கு இன்று கொழுக்கட்டை செய்து நெய்வேத்தியம் செய்வது மிக உகர்ந்தது.